தமிழ்நாடு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மோடியை பரிந்துரைப்போம்: தமிழிசை தகவல்

2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தமிழக பாஜக சார்பில் பரிந்துரைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ANI


சென்னை: 2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தமிழக பாஜக சார்பில் பரிந்துரைப்போம் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக மக்களும், அமைப்புகளும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT