தமிழ்நாடு

நாமக்கல் அருகே ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 

DIN


நாமக்கல் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.3 மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம்  பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்தில் இருந்து மதுரைக்கு ஆம்னி வேனில் தங்க நகைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. 

அந்த ஆம்னி வேனில் கொண்டு செல்லப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்து மண்டல துணை வட்டாட்சியர் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT