முகப்பு
தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:38 AM
பகிர்:

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில், 
தெற்கு கர்நாடகம் முதல் குமரி கடல்பகுதி வரை காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

அதேசமயம், தமிழகத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →