தமிழ்நாடு

அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

DIN


அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில், பூடி-ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ஆகஸ்ட் 25,  26 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேவையில் மாற்றம் உள்ள ரயில்கள்:  சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்எம்டி-க்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் புத்தூர்-பூடி இடையே நின்று செல்லும் என்பதால், ரேணிகுண்டாவை 100 நிமிடங்கள் தாமதமாக அடையும்.  
சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும் ரயில், அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும். 
சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்டிஎம்க்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும்  ரயில் அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும். 
சென்னை மூர்மார்க்கெட்-அரக்கோணத்துக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி  இயக்கப்படும்  ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்படும். பின்னர் திருவள்ளூரில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி  இயக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT