தமிழ்நாடு

வரி ஏய்ப்புப் புகார்: பழநி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரிச் சோதனை

முருகன் கோயில் கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பழநி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

DIN


பழநி: முருகன் கோயில் கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பழநி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரினைத் தொடர்ந்து பழநி மலையடிவாரத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தனாதன், கந்தவிலாஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அதிகாலை கடைக்கு வந்த வருமான வரித் துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

SCROLL FOR NEXT