தமிழ்நாடு

மீண்டும் திமுக செய்தி தொடர்புச் செயலாளரானார் டிகேஎஸ் இளங்கோவன்

திமுக செய்தி தொடர்புச் செயலாளராக டிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

DIN

திமுக செய்தி தொடர்புச் செயலாளராக டிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில் அக்கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் திமுக செய்தி தொடர்புச் செயலாளராக டிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் இன்று வெளியிட்டுள்ளார். முன்னதாக திமுக செய்தி தொடர்புச் செயலாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அப்பொறுப்பில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT