தமிழ்நாடு

வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் குடைபிடித்து வந்து மனு தாக்கல்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.

கே.பி. அம்​பி​கா​பதி



வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கொட்டும் மழையிலும் கிராமத்தினர் குடைபிடித்து குவிந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி வெள்ளிக்கிழமை விறுவிறுப்படைந்து காணப்பட்டது.

மாலை 5 மணிவரை வேட்பு மனுக்கள் செய்யலாம் என்ற நிலையில், உரிய நேரத்தில் அலுவலகத்துக்குள் வந்த வேட்பாளர்களது மனுக்களை 5 மணிக்கு பிறகும் பெற்றுக்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT