தனியார் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து
சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில், சென்னை-திருச்சி தடத்தில் வந்த இரு தனியார் ஆம்னி பேருந்துகள், சனிக்கிழமை அதிகாலை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 20 பேர் காயமடைந்தனர். இரு பேருந்துகளும் சேதமடைந்தன, உயிர் சேதம் ஏதுமில்லை.