மெட்ரோ ரயில் நிர்வாகம் 
தமிழ்நாடு

நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை (டிச.31) சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி

DIN


சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை செவ்வாய்க்கிழமை (டிச.31) சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் 2020 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால், நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால், பயணிகளுக்கு வசதியாக,  செவ்வாய்க்கிழமை (டிச.31) மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படுகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

SCROLL FOR NEXT