தமிழ்நாடு

கத்தாரில் ஆவின் பால் விற்பனை தொடக்கம்

DIN

சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. 

இதனை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் கொதிக்க வைக்கப்படும் ஆவின் பால் 6 மாதம் வரை கெடாது. 

டெட்ரா பேக்கிங் செய்யப்பட்ட ஆவின் பால் கன்டெய்னர்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT