தமிழ்நாடு

தென்தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

DIN


தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை  (பிப்.9) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
 கிழக்கு திசை காற்று வலுவடைந்துள்ளதால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப்.9) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT