முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்: தேர்வு வாரியம்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:15 AM
பகிர்:

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர்  தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர்  தேர்வு வாரியம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தகுதியுடையோர் வரும் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு வரும் ஏப்ரல் 6 - ஆம் தேதி கடைசி நாளாகும்

தாள் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →