தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைவு

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.26,496-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 
சென்னையில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4 குறைந்து ரூ.3,312-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.41,500 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை 
ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்    3,312
1 பவுன் தங்கம்    26,496
1 கிராம் வெள்ளி    41.50
1 கிலோ வெள்ளி    41,500
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT