தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி வெள்ளிக்கிழமை விற்பனையாகிறது. 

DIN

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி வெள்ளிக்கிழமை விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 76.18 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ. 69.96 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT