தமிழ்நாடு

திருமயம் அருகே 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

DIN

புதுக்கோட்டை திருமயம் அருகே பேரையூர் கிராமத்தில் 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருமயம் அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகநாதர் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலின் அருகே முத்தையா என்பவருக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அப்பகுதியில் மரம் வெட்டி நிலத்தை சமன்படுத்தும்போது ஒரே இடத்தில் 16-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் வெளிப்பட்டது. அதன்பிறகு அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும், அப்பகுதியில் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT