தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தல்: மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கமல் வெளியிட்டுளளார்.

DIN

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட உள்ள முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கமல் வெளியிட்டுளளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமைஅலுவலகத்தில் புதன் மதியம் அவர் 21 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதன்படி விபரங்கள் பின்வருமாறு:

மத்திய சென்னை - கமீலா நாசர்

வட சென்னை - ஏ.ஜி.மவுரியா

தூத்துக்குடி: டி.டி.எஸ் பொன்குமரன்

திருநெல்வேலி: வெண்ணிமலை

கன்னியாகுமரி: எபினேசர்

நீலகிரி - வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் - மருத்துவர் எஸ்.சுதாகர்

திருச்சி - ஆனந்தரராஜா

சிதம்பரம் - ரவி 

ஸ்ரீபெரும்புதூர் - சிவகுமார் 

அரக்கோணம் -  கே.ஆர்.சுரேஷ்

தருமபுரி - வழக்கறிஞர் ராஜசேகர்

திருவள்ளூர் - லோகரங்கன்

விழுப்புரம் - வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

கிருஷ்ணகிரி - ஸ்ரீ காருண்யா

சிதம்பரம் - ரவி

மயிலாடுதுறை - ரியாபுதீன்

சேலம் - மணிகண்டன்

நாகப்பட்டினம் - குருவையா

தேனி  - ராதாகிருஷ்னன்

புதுச்சேரி - எம்.ஏ.எஸ்.சுப்ரமணியம்

இவ்வாறு அந்த பட்டியலிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT