தமிழ்நாடு

தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகா் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி இதை புதிதாக கூறவில்லை. ஏற்கெனவே 2018-இல் ஒரு முறை கூறி, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அப்போது ரஜினி கூறியிருப்பது குறித்து 2018 மாா்ச் 6-இல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழக அரசியலில் அவ்வாறான வெற்றிடம் எதுவும் இல்லை என்று கூறினாா். அதைப்போல 2018 மாா்ச் 26-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கும்போது, தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை, ஈரோட்டில் நடைபெற்ற திமுகவின் மண்டல மாநாடு நிரூபித்துவிட்டதாகவும் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT