தமிழ்நாடு

தங்கம் வாங்க வெள்ளிக்கிழமை நல்ல நாளா? இதோ விலை நிலவரம்!

தங்கம் வாங்க வெள்ளிக்கிழமையான இன்று நல்ல நாளாகவே காணப்படுகிறது. ஏன் என்றால், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அளவுக்குக் குறைந்திருக்கிறது.

DIN


சென்னை: தங்கம் வாங்க வெள்ளிக்கிழமையான இன்று நல்ல நாளாகவே காணப்படுகிறது. ஏன் என்றால், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அளவுக்குக் குறைந்திருக்கிறது.

சென்னையில் இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.112 குறைந்து ரூ.29,192க்கு விற்பனையாகிறது. 

அதே சமயம், ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.14 குறைந்து, ரூ.3,649க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து ரூ.48க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT