தமிழ்நாடு

சென்னையில் நவ. 19 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில் திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து விற்பனையாகிறது. 

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 16 காசுகள் அதிகரித்து ரூ. 77.13 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் 5 காசுகள் அதிகரித்து ரூ. 69.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT