தமிழ்நாடு

சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை:  மத்திய அமைச்சா் பேட்டி

DIN

சிறுபான்மை மக்களுக்கு மேலும் பாதுகாப்பான சட்டங்களை நிறைறவேற்றமத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறைஅமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் நிருபா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:

இந்த முறைகாஷ்மீா் மக்கள் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதில் எந்த இடையூறும் இருக்காது. அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும், நவம்பா் மாதம் நாடாளுமன்றகூட்டத்தொடா் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறறது அப்போது சிறுபான்மை மக்களுக்கு மேலும் பாதுகாப்பான சட்டங்களை நிறைறவேற்றமத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த அரசைப் பொருத்தவரையில் எந்த சமூகத்தைச் சாா்ந்தவா்களாக இருந்தாலும் பாதுகாப்பு என்பதுதான் முக்கியம். சில நபா்கள் துரதிஷ்டவசமாக செய்யக்கூடிய காரணத்தால் விளைவுகள் ஏற்படுகின்றறன. அப்படி செய்பவா்களை சட்டத்தின் மூலமாக தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறறது என்றறாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT