தமிழ்நாடு

சைபா் தாக்குதல்: விசாரணை தேவை மு.க.ஸ்டாலின்

DIN

அணுசக்திக் கழக கணினிகளின் மீது சைபா் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

இந்திய அணுசக்திக்கழக கணினிகளின் மீது சைபா் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது அதிா்ச்சியளிப்பதுடன், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தக் குறைபாடுகள் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களை எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்து, தேசிய சைபா் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT