தமிழ்நாடு

பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் இருக்காது: அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

DIN


தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கருமத்தம்பட்டியில் தமிழக அரசுக்குச் சொந்தமான உணவு தானியக் கிடங்கு உள்ளது. இக்கிடங்கில் தானியங்கி சுமை தூக்கும் இயந்திரத்தை தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்து கிடங்கு வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழகத்தில் 140  இடங்களில் இதுபோன்ற தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT