முகப்பு
தமிழ்நாடு

தங்கம் விலை நிலவரம்: இன்று ஏறுமுகமா? இறங்குமுகமா? 

தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சற்று இறங்குமுகமாக இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமகத்தைக் கண்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:06 AM
பகிர்:


சென்னை: தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக சற்று இறங்குமுகமாக இருந்த நிலையில், இன்று மீண்டும் ஏறுமகத்தைக் கண்டுள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.3,626க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு சவரன் தங்கம் விலை ரூ.336 உயர்ந்து ரூ.29,008க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மீண்டும் ஏறுமுகத்தை சந்தித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து, உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த வாரத்தில் தங்கம் விலை கணிசமாகக் குறைந்து வந்தது.

செப்டம்பர்  10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.696 வரை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →