தமிழ்நாடு

யோகா - இயற்கை மருத்துவ ஆலோசகர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களில் காலியாக 34 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இது ஒரு தற்காலிக அடிப்படையிலான பணி வாய்ப்பாகும்.

நாளொன்றுக்கு ரூ.1,000 வீதம் ஊதியம் வழங்கப்படும். வாரத்துக்கு ஆறு நாள்கள் பணியில் இருத்தல் வேண்டும். தினமும் 6 மணி நேரம் பணியாற்ற வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் www.tnhealth.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். 

அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT