தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

DIN

நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதையடுத்து, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தர்மபுரி மாணவர் இர்ஃபானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் வெளிநாடு தப்பிச் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிசிஐடி போலீஸார் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT