உதகை அருகே கேத்தி மலைப்பகுதியில் வனத் தீ
உதகை அருகேயுள்ள கேத்தி மலைப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர வனத் தீ ஏற்பட்டது.
தமிழ்நாடுஉதகை அருகே கேத்தி மலைப்பகுதியில் வனத் தீ
உதகை அருகேயுள்ள கேத்தி மலைப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர வனத் தீ ஏற்பட்டது.
உதகை அருகேயுள்ள கேத்தி மலைப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர வனத் தீ ஏற்பட்டது. இந்த தீயை சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.