சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு
சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
சென்னையில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் கரோனாவின் தாக்கமும், அச்சமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தலைநகரமான சென்னைக்கு உள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் படிப்படியாக கரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 4 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இத்துடன் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.