புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு 
தமிழ்நாடு

புரெவி புயல்: திருச்செந்தூரில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

DIN

திருச்செந்தூர்: புரெவி புயல் கரையைக் கடக்கும் போது மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் வலுவடைந்துள்ளதால் தென்மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 3 நாள்களுக்கு அதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

எனவே புரெவி புயல் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காத்திடும் வண்ணம்  தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதன்கிழமை திருச்செந்தூர் வந்து தயார் நிலையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்? கல்வித் துறை விளக்கம்

ஜன.31-இல் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: டிச.18 முதல் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT