வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஓஎஸ்.மணியன். 
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் உள்ளிட்டோர் மாலை அணிவிப்பு 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன. 

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன. 

வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT