முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
Gold prices fall by Rs 192 per ounce
பகிர்:

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதன் தொடா்ச்சியாக, டிச.09-ம் தேதி காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.192 குறைந்து, ரூ.37,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.24 குறைந்து, ரூ.4,684 ஆக உள்ளது. 

வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் குறைந்து, ரூ.68.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.68,000 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,684

1 சவரன் தங்கம்...............................37,472

1 கிராம் வெள்ளி.............................68.00

1 கிலோ வெள்ளி.............................68,600

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,708

1 பவுன் தங்கம்...............................37,664

1 கிராம் வெள்ளி.............................68.80

1 கிலோ வெள்ளி.............................68,800

முழு கட்டுரையைப் படிக்க →