விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினôர்.
கரூர்: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினôர்.
கரூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசு நிûறúவற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, வரும் பேரûவத்úதர்தலை மனதில் வைத்து எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகûளப் பொருத்தவரை இந்த வேளாண் சட்டங்களை வரúவற்கிறôர்கள்; மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. முன்னôள் முதல்வர் ஜெயலலிதா வழியிலான இந்த அரசு, விவசாயிகûளப் பாதிக்கும் எந்தத் திட்டத்ûதயும் ஏற்காது; விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இலவசமாக கúரானô தடுப்பூசி: இந்தியாவில் கúரானô தடுப்பூசி விநிúயாகம் ஆரம்பமானவுடன், தமிழக மக்கள் அûனவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே நோய்த்ùதாற்ûறத் தடுக்க முடியும்.
நீட் தேர்வு: கடந்த 2010-இல் மத்திய அரசின் கூட்டணியில் திமுக இருந்தúபாதுதான் "நீட்' úதர்வு முன்ùனடுக்கப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவர்கள் பலன் அûடய வேண்டும் என்பதற்காகவே மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு நûடமுûறப்படுத்தப்பட்டுள்ளது.
நீட் úதர்வுக்கு முன் நுûழவுத்úதர்வு இருந்தúபாது 40 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடங்கள் கிûடத்தன. இûதக் கருத்தில் கொண்டுதான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் நிûறúவற்றப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி குறித்து அரசு விசாரிக்க முடியாது. இது தொடர்பாக தேர்தல் ஆûணயம்தான் விசாரணை செய்யும்.
கரூரில் புதிய பேருந்து நிûலயம் அûமப்பது தொடர்பாக வழக்கு நிலுûவயில் உள்ளது. வளர்ந்து வரும் நகரத்துக்கு ஏற்ப புதிய பேருந்து நிûலயம் அûமக்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு இடம் தேர்வு செய்ய வேண்டும் என்றôர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பேட்டியின்úபாது அûமச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி. தங்கமணி, சி. விஜயபாஸ்கர், ஆட்சியர் சு.மலர்விழி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன் ஆகிúயார் உடனிருந்தனர்.