முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை சாவு
முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
கூடலூர் : முதுமலை புலிகள் காப்பகத்தில் குட்டி யானை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வனச் சரகம், தொட்ட கட்டி பிரிவு, வட்ட சாலை பீட் லைட் பாடி அருகே உள்ள வாட்டர் டேங்க் அருகே சுமார் 3 மாதமான பெண் யனைக் குட்டி இறந்து கிடந்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.