தங்கம் பவுனுக்கு ரூ.352 குறைவு
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.352 குறைந்து, ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ரூ.44 குறைந்து, ரூ.4,725 ஆக விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.72 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து ரூ.72,000 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,725
1 பவுன் தங்கம்...............................37,800
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,769
1 பவுன் தங்கம்...............................38,152
1 கிராம் வெள்ளி.............................73.70
1 கிலோ வெள்ளி.............................73,700.