தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை காந்திபுரத்தில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலையணிவித்து மரியாதை. 
தமிழ்நாடு

கோவை காந்திபுரத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

காந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

DIN

கோவை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மாநகர் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் காந்திபுரம் பெரியார் படிபகம் முன்பு உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்வில்,திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமி, தீர்மான குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ஆறுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, இராகா.குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி, கோட்டை அப்பாஸ், கண்ணன், ஆனந்த், கமல் மனோகரன், சிங்கை பிரபாகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT