முகப்பு
தமிழ்நாடு

கோவை மதிமுக அலுவலகத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோவை மதிமுக அலுவலகத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு.
பகிர்:


தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி கோவை மதிமுக அலுவலகத்தில் மதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவை மதிமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் தந்தை பெரியார் 47 வது நினைவு நாளையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் ஆர் மோகன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.