முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.91அடியாக இருந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 105.91அடியாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 900 கன அடியில் இருந்து 993 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவைக்காக வினாடிக்கு 8000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.71 டி.எம்.சி.யாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →