ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் 
தமிழ்நாடு

ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

உசிலம்பட்டி வட்டம் ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

DIN


உசிலம்பட்டி வட்டம் ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

உசிலம்பட்டி வட்டம் ஆணையூர் மீனாட்சி அம்மன் சமேத ஐராவதீஸ்வரர் திருக்கோயிலில் புதன்கிழமை காலை 4 மணிக்கு நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் விழாவில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT