தமிழ்நாடு

பிப். 4: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் பிப்ரவரி 4, 2020 (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.89 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.81 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT