டால்பின் 
தமிழ்நாடு

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு வியாழக்கிழமை கடலில் விடப்பட்டது.

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் கடற்கரையில் கரை ஒதுங்கி உயிருக்குப் போராடிய டால்பின் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டு வியாழக்கிழமை கடலில் விடப்பட்டது.

வேதாரண்யம் மணியன்தீவு அருகில் உள்ள முனைக்காடு பகுதி கடற்கரையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கி தண்ணீர் குறைந்த சேற்றுப் பகுதியில் சிக்கிக்கொண்டிருந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது.

அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல் நிலைய காவலர் வடிவேல்  உள்ளிட்டோர் டால்பினை பாதுகாப்பாக மீட்டு ஆழமான கடல் பரப்புக்குள் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

SCROLL FOR NEXT