பிரதீப் யாதவ் 
தமிழ்நாடு

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் 'திடீர்' மாற்றம்

தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் திடீரென்று அந்தப் பதவியில் இருந்து மாற்றபட்டுள்ளார்.  

DIN

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் திடீரென்று அந்தப் பதவியில் இருந்து மாற்றபட்டுள்ளார்.  

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ' தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளராக உள்ள பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய செயலாளராக தீரஜ் குமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு, அதற்கு எழுந்த சரமாரி எதிர்ப்பு மற்றும் கடைசி நேரத்தில் அந்த முடிவில் இருந்து பின்வாங்கல் ஆகிய விஷயங்களைக் கையாண்டது தொடர்பாக அரசுக்கு அவர் மீது இருந்த அதிருப்தியின் வெளிப்பாடாக இந்த மாற்றம் இருக்கலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT