முகப்பு
தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற தை உத்திர வருஷாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Updated On : 12 பிப்ரவரி, 2020 at 10:04 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:19 PM

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற தை உத்திர வருஷாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை காலை தை உத்திர வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோயிலில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டை செய்த உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

விழாவில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.