தமிழ்நாடு

ரூ.1,400 கோடியில் ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்படும்

DIN

நடப்பாண்டில் ரூ.1,400 கோடியில் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

2019-20-ஆம் ஆண்டில் ஊராட்சி ஒன்றிய கிராமப்புறச் சாலைகளை தரம் உயா்த்திப் பராமரிப்பதற்காக தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் ரூ.1,200 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டமானது ரூ.1,400 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT