தமிழ்நாடு

பிப். 17: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி திங்கள்கிழமை விற்பனையாகிறது.

DIN

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி திங்கள்கிழமை விற்பனையாகிறது.

சென்னையில் பிப்ரவரி 17, 2020 (திங்கள்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.73 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 68.32 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT