தமிழ்நாடு

விழுப்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

DIN

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி விழுப்புரத்தில் நகரச் செயலாளர் ஜி.பாஸ்கரன் தலைமையில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் அதிமுகவினரால் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், விழுப்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நகரச் செயலாளர் ஜி.பாஸ்கரன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT