முகப்பு
தமிழ்நாடு

குரூப் 1 முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:59 PM
பகிர்:

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. 

இதுதொடர்பான மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாராதி உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். மனுவில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார். 

இதையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →