முகப்பு
தமிழ்நாடு

சேலம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் மற்றும் பேனரை சேதப்படுத்திய மர்மநபர்கள் 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை எம்ஜிஆர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் மற்றும் பேனர் தட்டி வைத்திருந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:00 PM
பகிர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை எம்ஜிஆர் சிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடி கம்பம் மற்றும் பேனர் தட்டி வைத்திருந்தனர். 

அதை, யாரோ மர்ம நபர்கள்  கிழித்தும் கொடிக்கம்பத்தை அடியோடுஅசைத்து விட்டு சென்று விட்டனர். தற்போது சாலை மறியலில் கெங்கவல்லி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  20 பேர் ஆண்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். 

கெங்கவல்லி போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் தம்மம்பட்டி - கெங்கவல்லி, ஆத்தூர் வழியே செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →