முகப்பு
தமிழ்நாடு

மூன்றாவது நாளாக புதுக்கோட்டையில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை கலீல் நகரில் கடந்த 24ஆம் தேதி மாலை தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

Updated On : 28 பிப்ரவரி, 2020 at 12:33 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:31 PM

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை கலீல் நகரில் கடந்த 24ஆம் தேதி மாலை தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது.

இஸ்லாமிய அமைப்புகளை உள்ளடக்கிய உரிமை மீட்புக் குழு சார்பில் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.