தமிழ்நாடு

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, ரொக்கம் கொள்ளை

DIN

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டிலிருந்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றனர். 

மகனின் திருமணத்துக்காக பத்திரிக்கை வைக்க குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த ராஜதுரை வீட்டில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT