தமிழ்நாடு

தமிழக முதல்வருக்கு துணை முதல்வர் புத்தாண்டு வாழ்த்து

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

DIN


சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை, அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

2020ம் ஆண்டு பிறப்பை முன்னிட்டு நாட்டுத் தலைவர்களும், மக்களும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு இன்று காலை வருகை தந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT