தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து விற்பனை

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமையான இன்று சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி வாரத்தின் ஐந்தாம் நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. 

சென்னையில் வெள்ளிக்கிழமையான (ஜன.24)இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.3,819க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.64 உயர்ந்து ரூ.30,552க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ரூ.20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.50.00க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு 50.000-க்கும் விற்கப்படுகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 3,815

1 சவரன் தங்கம் ..................... 30,552

1 கிராம் வெள்ளி .................. 50.00

1 கிலோ வெள்ளி ................. 50,000.

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,811

1 சவரன் தங்கம் ..................... 30,488

1 கிராம் வெள்ளி .................. 49.80

1 கிலோ வெள்ளி ................. 49,800
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT